Monday, 8 March 2010

புலம்பல்கள்

வணக்கம் தோழர்களே,
                 என் தேவதையைக் காணாத ஒரிரு வாரங்களில் என் மனதில் தோன்றிய புலம்பல்.....

என்ன சிரிப்பு .....

I understand .....and I Know Your feelings......

அங்கேயும் அதேதான்னு எல்லா லுசுங்களுக்கும்(sorry) காதலர்களுக்கும் தெரியும்... இருந்தலும்,


 இது என் தேவதையின் பிரிவு...... எனக்கானது..... ok ..





இது என் தேவதை கனவில் வருவாளோ என்று படுக்க போகும் போது தோன்றியது சாரி....

புலம்பியது.....





எப்போதும் காத்திருப்பென் அவளுக்காக கனவில்......



என் நிலவின்
நினைவுகளோடு
நீங்காமல்
குட்டி....

Saturday, 6 March 2010

புலம்பல்

அறிமுகம்

தோழர்களுக்கு வணக்கம்,
                   இது ஒரு கவிதையும், காதலும் தென்றலாய் உங்களைத் தழுவிச் செல்லும் ஒரு பகுதியாகும். பொதுஅறிவு, கணினி வளர்ச்சி, உலக நடப்பு, கதை, கவிதை, சமூக பிரச்சினை என பல்வேறு வலைப் பூக்கள் உங்கள் நேரத்தை செலவளித்தாலும், மனதை இலேசாக்க ஒரு முயற்சி....
                   என் வாழ்வில் வந்த ஒரு தேவதையின் நினைவுகளை உஙளோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்....
                   எனக்கும் நிறைய வலைப் பூக்களையும், தளங்களையும் பார்த்து ஒரு அவா. என் புலம்பல்களையும், ஏக்கங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தோணியது... காதலித்தவர்களுக்கும், காதலிப்பவர்களுக்கும், காதலிக்கப் போவோருக்கும் ஒரு திருப்தி. என்னவென்று கேட்கிறீர்களா...




நம்மைப் போல் ஒருவன்”


(லுசுன்னுதானே நினைச்சீங்க...)



கிட்டதட்ட அப்படித்தான். ஏன்னா அவளை பார்க்காமல் அப்படித்தான்.....
பல நாட்கள் இருந்தேன். இருப்பேன்....சரி இப்பவே ஆரம்பிச்சுட்டேன் என் புலம்பல்களை.......

இனி அதை கொஞ்சம் சுவரசியமா, அழகா ஒரு Feeling - கோட பார்க்கலாம்.... சரியா...





இனி
மாலை நேர
தென்றலைப் போல்
உங்களை தழுவி
செல்ல
எனது புலம்பல்கள்....





ஆரம்பம்....


என்றும்
அவள் நினைவுடன்,
அவளின்
குட்டி...